covai சூலூர்: சாலை விபத்தில் சிக்கி 4 உயிரிழப்பு நமது நிருபர் ஜூலை 27, 2019 கோவை மாவட்டம் சூலூர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.